மின்சார சட்டத்திருத்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம்....
மின்சார சட்டத்திருத்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம்....
காங்கிரஸ், திமுக, மதிமுக, விசிக உள்படஅனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும். கடந்த ஜனவரி 8 ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய அளவில் நடத்திய பிரம்மாண்டமான வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களை நடத்துவதற்கு அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும்...
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ), தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சட்டத்திருத்தம், காஷ்மீர் உரிமை பறிப்பு, முத்தலாக் சட்டம் போன்ற மத்திய அரசின் கருப்புச் சட்டங்களை கண்டித்து ஞாயிறன்று (ஆக.25) சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது